கலைஞர் டி.வியின் மானாட மயிலாட நிகழ்ச்சித் தொகுப்பாளினி கீர்த்தி, நடிகர் சாந்தனுவை விரைவில் மணக்க இருக்கும் நேரத்தில்….
விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளினியான ரம்யாவின் மண வாழ்க்கை விவாகரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிற செய்தியும் காதில் விழுகிறது.
விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சிகளான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் பிரபுதேவா, நம்ம வீட்டுக் கல்யாணம், கேடி பாய்ஸ் கில்லாடி கேர்ள்ஸ், ஜோடி உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ரம்யா.
தவிர ஏராளமான சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
அதன் காரணமாக நடிகைக்கு நிகரான பாப்புலாரிட்டியைப் பெற்றார் ரம்யா.
ரம்யாவுக்கும், அபராஜித் என்ற ஆடிட்டருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று திருமணம் நடைபெற்றது.
சென்னையில் உள்ள மேயர் ராமனாதன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரம்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைப்படத்துறையினரே திரண்டு வந்தனர்.
தமிழக கவர்னர் ரோசய்யா, வைகோ உட்பட அரசியல் பிரமுகர்களும் ஆஜராகி ஆச்சர்யத்தை அளித்தனர்.
சூர்யா – ஜோதிகா கல்யாணத்துக்குக் கூட இத்தனை கூட்டம் இல்லை என்று அப்போது சொல்லப்பட்டது.
இப்படி விமரிசையாக நடைபெற்ற ரம்யா – அபராஜித் திருமண உறவில் சில மாதங்களிலேயே விரிசல் ஏற்பட்டுவிட்டதாம்.
இரண்டு குடும்பத்து பெரியவர்களும் உட்கார்ந்து சமரச முயற்சியில் ஈடுபட்டும் பலன் இல்லையாம்.
இறுதி முயற்சியாக, ரம்யா – அபராஜித் இருவரிடமும் சமரசம் ஏற்படுத்தும் முயற்சியில் இரண்டு குடும்பத்தினர் மட்டுமல்ல அவர்களது நண்பர்களும் ஈடுபட்டு வருகின்றனர் என்று கேள்வி.
திருமணத்துக்குப் பிறகு ஓ காதல் கண்மணி படத்தில் நடித்தது, ஜோடி நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்டது, தினமும் பார்ட்டிகளுக்கு செல்வது என ரம்யா மீது அபராஜித் தரப்பு ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை வைக்கிறதாம்.
ரம்யாவோ தன் இஷ்டப்படிதான் இருப்பேன் என்கிறாராம்.
ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த அபராஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் இதற்கு உடன்படவில்லையாம்.
தன் விருப்பத்துக்கு உடன்படவில்லை என்றால் விவாகரத்து வேண்டும் என்று கேட்கிறாராம் ரம்யா.
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்தல்தானே நல்ல இல்லறம்?

No comments:
Post a Comment