இயக்குனர் ஷங்கர் என்றால் ’மோஸ்ட் சக்ஸஸ் ஃபுல்’ இயக்குனர், இவர் படம் என்றால் பெரிய பட்ஜெட், 100 கோடி வசூல் என்று தான் சினிமா உலகம் பேசிக் கேட்டிருக்கின்றோம்.
ஆனால், இவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்கள் ஒருவரும் இதுவரை லாபம் என்ற ஒன்றை பார்த்ததே இல்லை என்று கூறுகின்றது சினிமாவின் வரலாறு.
அதென்னப்பா வரலாறு என்று கேட்கின்றீர்களா?? கீழே கொடுக்கப்பட்ட தகவல்கள் மூலம் நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.
ஷங்கரின் ஆரம்பகால படங்களான ஜென்டில்மேன், காதலன் போன்ற படங்களின் தயாரிப்பாளரான கே.டி. குஞ்சுமோன் திரையுலகத்தை விட்டே சென்றுவிட்டார். ’ஜீன்ஸ்’ படத்துக்கு முன்பு கோடீஸ்வரராக இருந்த அதன் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ், ஜீன்ஸ் படத்திற்கு பிறகு லட்சாதிபதி ஆகிவிட்டாராம்.
’சிவாஜி’(2007) படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனத்திற்கு அதற்கு பிறகு படமே வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் கடைசியாக இணைந்திருப்பவர் ஆஸ்கார் ரவிசந்திரன். இவர் தற்போது கிட்டத்தட்ட நடுத்தெருவில் தான் இருக்கின்றார்.
’ஐ’ படத்துடன் என்னை அறிந்தால் வந்திருந்தால் நிச்சயம் படம் இந்த வசூலைக் கூட பெற்றிருக்காது என்று கூறுகின்றனர். இப்படி பல தயாரிப்பாளர்களை திரை உலகைவிட்டு விரட்டிய பெருமை ஷங்கரையே சேரும் என்று கூறுகின்றனர் விமர்சகர்கள்.
மேலும், இவர் காட்டும் பிரம்மாண்டம் எல்லாம் வெறும் காட்சிகள் தான், திரைக்கதைகளில் இருப்பது இல்லை. இதனால் தான், ’ஐ’ வெளியாகி இவ்வளவு நாட்கள் ஆகியும் யாரும் இவரை வைத்து படமெடுக்க முன்வரவில்லை என்று கூறுகின்றனர்.

No comments:
Post a Comment