உலகமே ஆண்ட்ராய்டு மயமாகிவிட்டது.அதற்கேற்ப ஆண்ட்ராய்டு போன்களுக்கென் ஏராளமான அப்ளிகேசன்கள் வந்த வண்ணம்தான் உள்ளன.
அத்துடன் தமிழிலும் நிறைய அறிவை வளர்க்கும் பயனுள்ள அப்ளிகேசன்கள் வருவது குறிப்பிட்டத்தக்கது.
அந்தவகையில் உங்களுக்கு மிகவும் பயன் அளிக்கக்கூடிய தொழில் நுட்பம்,வாழ்வியல்,மருத்துவம் மற்றும் ஏனைய சுவாரஸ்யமான தகவல்களை மாத்திரம் உங்கள் ஆண்ட்ராய்டு போன் மூலம் இலகுவாக படிப்பதற்கு ஓர் எளிய வழி.
அனைத்து தகவல்களையும் இந்த Android Apps ஐ ஒருமுறை க்ளிக் செய்வதன் மூலம் மிக இலகுவாக நீங்கள் படிக்கலாம்.
வெறும் 516 KB அளவினை உடைய இதனை தரவிறக்கம் செய்வதும் நிறுவிக் கொள்வதும் மிக இலகுவானது.
Android Apps ஐ கீழே உள்ள இணைப்பில் சென்று தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
Download Here

No comments:
Post a Comment