Thursday, April 30, 2015

அஃகடானு இந்தியாவில் கெட

அ - அயல் நாட்டுக்கு போகாதே

ஆ - ஆடு மேய்க்க விடுவாங்க

இ - இந்தியாவில் வேலை செய்

ஈ - ஈசியா இருக்கும்

உ - உண்மையை சொல்றேன்

ஊ - ஊரை விட்டுப் போகாதே

எ - எப்படா ஊருக்கு வருவோம்னு நினைப்பே.

ஏ - ஏன்டா வந்தோம்னு நினைப்பே

ஐ - ஐயோ விடுங்கடானு சொல்லுவ

ஒ - ஒப்பாரி வச்சு அழ தோனும்

ஓ - ஓலமிட்டு கத்த தோனும்

ஔ - ஔவளவுதான் சொல்லிப்புட்டேன்

ஃ - அஃகடானு இந்தியாவில் கெட!!

No comments:

Post a Comment