நார்வே சர்வதேச திரைப்பட விழாவில், ராமானுஜம் படத்தை தயாரித்த கேம்பர் சினிமா நிறுவனம், சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருதை வென்றுள்ளது.
நார்வே சர்வதேச திரைப்பட விழா, நார்வே தலைநகர் ஆஸ்லோவில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. சர்வதேச பார்வையாளர்களுக்கு மத்தியில், ராமானுஜன் படம் திரையிடப்பட்டது. அவர்களிடையே, படம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. ராமானுஜன் படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த நடிகர் பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
ராமானுஜன் படம், சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருதை வென்றது. விருதை, தயாரிப்பாளர் சுஷாந்த் தேசாய் பெற்றுக்கொண்டார்.

No comments:
Post a Comment