நீரிழிவு நோயாளிகளுக்கான டயட் உணவு
என்னென்ன தேவை?
சுத்தம் செய்து நறுக்கிய சிக்கன்- 1/4 கிலோ
முருங்கைக்காய்-2 (நறுக்கிகொள்ளவும்)
வெங்காயம்-200 கிராம்
பச்சைமிளகாய்-2 பொடியாக நறுக்கவும்.
இஞ்சி, பூண்டு, விழுது-1டீஸ்பூன்
சீரகம்-1டீஸ்பூன்
மிளகுத்தூள்-4டீஸ்பூன்
காய்ந்த மளகாய்- 6
கொத்தமல்லித்தழை-1 கப்
எண்ணெய்-1/2 குழிக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
எப்படி செய்வது?
ஒரு வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சிறிது கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பச்சை மிளகாய், முருங்கைக்காய், சேர்த்து சிறிதளவு, நீர் ஊற்றி வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். சிக்கனையும் இதனுடன் சேர்த்து போதுமான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். மிளகுதூளைக் காரத்திற்குத் தகுந்தாற்போல சேர்க்கவும். சிக்கன் முருங்கைக்காய், நன்கு வெந்து மசாலா கலவையுடன் சேர்ந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்...

No comments:
Post a Comment