ரோஜா செடியை நேரடியாக மண்ணில் நடும்பொழுது தனக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்துக்கொள்ளும். ஆனால் தொட்டில் வளர்க்கும் செடிகளுக்கு நாம்தான் உணவு கொடுக்க வேண்டும்.
Rosemix என்ற ரோஜாவின் உணவை 15 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தவேண்டும். அதோடு வேப்பம் புண்ணாக்கு போட வேண்டும். இது உணவாக மட்டுமின்றி நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படுகிறது.
ரோஜர் என்ற மருந்தை ஒரு மூடி அளவு எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து மாதம் ஒரு முறை சூரிய உதயத்திற்கு முன்போ, அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பிறகோ தெளிக்க வேண்டும். பகலில் பயன்படுத்தினால் மருந்தின் விஷ தன்மையால் செடி கருகிவிடும்.
இப்படி முறையாக வளர்த்தால் உங்கள் ரோஜா செடி இரண்டு, மூன்று வாரங்களில் பூத்து குலுங்கும்..

No comments:
Post a Comment