Wednesday, May 13, 2015

கமல்ஹாசன் படத்தின் தலைப்பே இப்படிதான் இருக்குமோ...?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் உத்தம வில்லன் திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படத்தில் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பை புகழாதவர்கள் யாரும் இல்லை.

இவரின் அடுத்த படமான பாபநாசம், விஸ்வரூபம்-2 ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை முடித்த கையோடு ‘ஓர் இரவு’ என்ற படத்தில் கமல் நடிப்பதாக உள்ளார்.

ஆனால், தற்போது வந்த தகவலின் படி இப்படத்தின் தலைப்பு ‘தூங்கா வனம்’ என்று வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment