Tuesday, May 5, 2015

அஜித் தம்பிக்கு விரைவில் திருமணம்

மைனா, வீரம், ஜன்னல் ஓரம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் விதார்த்.

வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்தபிறகு இவரது மார்க்கெட் இன்னும் உயர்ந்தது. தற்போதும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கும் பழனியில் வசிக்கும் வக்கீல் சிவானந்தம் மகள் காயத்திரி என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று மாலை பழனியில் நடைபெற்றுள்ளது. இவர்களது திருமணம் ஜூன் மாதம் 11–ந்தேதி திருப்பதியில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment