தெலுங்கு திரையின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கி வரும் பாகுபலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த பாகுபலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியான சில மணி நேரங்களிலேயே வேகமாக பகிரப்பட்டது. ஆனால் தற்போது இப்போஸ்டர் குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படமான சைமன் பிரிச் படத்தின் போஸ்டர் போலவே இப்போஸ்டரும் வடிவமைக்கபடுள்ளதால் பாகுபலி பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த சர்ச்சை தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. கோடை விடுமுறைக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வரும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment