கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை படம் 21 என்ற என்ற ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான காப்பி. அதனாலோ என்னவோ படம் நமக்கு ஒட்டவே இல்லை. அன்னியத்தனமாகவே இருந்தது. அதுவே வை ராஜா வை படத்துக்கு மைனஸாகிவிட்டது. உத்தமவில்லன் படம் வெளிவருவதில் பிரச்சனை ஏற்பட்டதால் கூடுதலாக 50 தியேட்டர்களில் வெளியிடப்பட்டதால்...
ரிலீஸ் ஆன முதல் இரண்டு நாளில் மட்டும் தமிழகம் முழுக்க சுமார் 1 கோடி வரை வசூல் செய்திருக்கிறது வை ராஜா வை. மே 2 ஆம் தேதி உத்தமவில்லன் படம் ரிலீஸ் ஆனதால் மக்களின் பார்வை அந்தப் படத்தின் மீது திரும்பிவிட்டது. வை ராஜா வை திரையிடப்பட்ட பல தியேட்டர்களில் தற்போது காஞ்சனா-2 மற்றும் உத்தமவில்லன் படங்கள் திரையிடப்பட்டுள்ளனவாம்.
கடந்த இரண்டு வருடமாக எடுக்கப்பட்டதால் வை ராஜா வை படத்தின் பட்ஜெட் 12 கோடியாகிவிட்டதாம். வட்டியை சேர்த்தால் கூடுதலாக சில கோடிகளாகும். படத்தின் பிசினஸோ அதில் பாதி கூட இல்லை. வசூலோ அதைவிட மோசம். வை ராஜா படத்தின் தோல்வியினால் தயாரிப்பாளருக்கு சுமார் 7 கோடி காலி என்கிறார்கள் கல்பாத்திக்கு நெருக்கமானவர்கள்.

No comments:
Post a Comment