தமிழ்
சினிமாவில் கவர்ச்சி நடிகை சோனா மாதிரி, தெலுங்கு கவர்ச்சி நடிகை சனா.
இவர் விக்ரம் நடித்த ராஜபாட்டை படத்திலும், சமீபத்தில் வெளியான வஜ்ரம்
படத்திலும் வில்லியாக நடித்திருந்தார்.
இப்போது கவுண்டமணி ஹீரோவாக நடிக்கும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் கவுண்டமணி ஜோடியுடன் நடிக்கிறார்.
கவுண்டமணியின் அக்மார்க் நக்கல் நையாண்டியுடன் தயாராகும் இந்த படத்தை பால கணபதி இயக்குகிறார். கவுண்டமணிக்கு ஓப்பனிங் சாங் இருக்கிறது. அதை பின்னி மில்லில் செட்போட்டு 25 லட்சம் ரூபாய் செலவில் எடுத்திருக்கிறார்கள்.
நடன இயக்குனர் பாபி கவுண்டமணியை ஆட்டம்போட வைத்திருக்கிறார். டாப் ஹீரோக்களுக்கு இணையாக அழகிகளுடன் ஆட்டம் போட்டிருக்கிறார் கவுண்டமணி. இதுரை 25 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

No comments:
Post a Comment