Wednesday, May 6, 2015

வசூலில் அஜித்தைப் பின்னுக்கு தள்ளிய ராகவா லாரன்ஸ்....அடுத்து சங்கர்தான்

சில நாட்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 2 வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் 8 வாரங்களில் ரூ. 6 கோடி வசூல் செய்தது.

ஆனால் காஞ்சனா 2 மூன்றே வாரங்களில் ரூ. 5.15 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த ஆண்டில் வெளிவந்த படங்களின் வசூல் நிலவரங்களை பொறுத்த வரையில் ஐ, என்னை அறிந்தால், அனேகன், காக்கிசட்டை ஆகியவை முதல் நான்கு இடத்தில் இருந்தன.

தற்போது காஞ்சனா 2 வசூலில் அனேகன், என்னை அறிந்தாலை பின்னுக்கு தள்ளி 2வது இடத்தில் உள்ளது.

No comments:

Post a Comment